Breaking News
ரிஸ்க் எடுக்காம லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்: போஸ்ட் ஆபிஸின் இந்த வைரல் திட்டம் தெரியுமா?
Reporter / 12 Sep 2026 / 0 Comments

ரிஸ்க் எடுக்காம லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்: போஸ்ட் ஆபிஸின் இந்த வைரல் திட்டம் தெரியுமா?

Business

உதாரணமாக, நீங்கள் கூட்டாக 4 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி மாதத்திற்கு சுமார் 2,500 ரூபாய் வரை வட்டியாகப் பெற முடியும்

முதலீட்டில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாதவர்களுக்கு, அரசு ஆதரவு பெற்ற திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான மற்றும் சரியான முடிவாகும். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - MIS) பாதுகாப்பான முறையில் வழக்கமான வருமானத்தைப் பெற விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இத்திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவுடன், அதற்கான வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your comment will appear after editor approval.